வவுனியா அகதி முகாமில் முகாமில் தீ விபத்து
வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் அகதி முகாமில் இன்று பிற்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
சிறீலங்கா இராணுவ நடவடிக்கையால் வடக்கு வவுனியாவிலிருந்து இடம்பெயர்ந்த 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முகாமில் இருந்தன.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த போதும் சிறீலங்கா இராணுவம் தமிழ்க் கிராமங்களை விட்டுவெளியேற மறுத்துவருவதால் இந்த அகதி முகாமிலேயே தங்கியிருக்கின்றனர் எனத் தெரிய வருகிறது.
வவுனியாவிலிருந்து சுகுணன்
28.2.2004
Quelle - Uthayan