புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, August 09, 2003

திருகோணமலை சேனையூரில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்ட கணனி பயிற்சிநெறி நிலையத்தினை விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் திறந்து வைக்கிறார்

நன்றி - ஈழமுரசு.நெற்