அடிப்படை வசதிகளின்றி வாழும் மன்னார் - முசலிக்கிராம மக்கள்
வன்னியிலிருந்து கிருபா - வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2003, 18:58 ஈழம்
சிறுக்குளம், கூழாங்குளம், பொற்கேணி, வேப்பங்குளம், புல்லச்சிக்குளம் ஆகிய கிராம மக்கள் மீளக்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றி வாழ்வதாக குறிப்பிட்டு தமக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மன்னார் அரச அதிபர், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மகஜர் மூலம் கேட்டுள்ளனர்.
மேலும் அம்மகஜரில் மீள்குடியமர்வின் போது அரசினால் வழங்கப்படும் மீள்குடியமர்வு கொடுப்பனவுகள் தமக்கு வழங்கப்படாத காரணத்தால் காடு வளர்ந்திருக்கும் தமது வாழ்விடங்களை புனரமைக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் வனவிலங்குகளின் தொல்லைக்கு உட்படுவதாகவும் தெரிவித்ததார்.
nantri - puthinam.com

0 Comments:
Post a Comment
<< Home